பிரித்தானிய அமைச்சர் இலங்கை வருகிறார்.

247 0

பிரித்தானிய அமைச்சர் ஆலோக் ஷர்மா (யுடழம ளூயசஅய) அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார்.

இலங்கை வரவுள்ள அவர் பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து உரையாற்றவுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 21 ஆம் திகதி லக்ஷ்மண் கதிர்காமர் நிறுவகத்தில் இடம்பெறவுள்ள மாநாடு ஒன்றிலும் அவர் உரை நிகழ்த்தவுள்ளார்.