சற்று முன்னர் கடுவெல பகுதியில் துப்பாக்கி சூடு ; இருவர் பலி

218 0

கடுவெல – கொதலவலபுர பிரதேசத்தில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.