ஊழியர் சேமலாப நிதியத்தின் மீது வரி அறவிட முயற்சி என ஜே.வி.பி குற்றச்சாட்டு

359 0

நிதி அமைச்சால் ஊழியர் சேமலாப நிதியத்தின் மீது நூற்றுக்கு 14 சதவீதம் வரி அறிவிட செயற்படுவதற்கு காரணம் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து தப்பிக்கும் நோக்கில் என மக்கள் விடுதலை முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.