உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு பெற்ற மேஜர் உட்பட இருவர் கைது!

44 0

ரஷ்யா – உக்ரைன் போரில் ஈடுபடுவதற்காக உக்ரைனுக்கு இலங்கையர்களை அனுப்பியதாகச் சந்தேகிக்கப்படும் ஓய்வு பெற்ற மேஜர் உட்பட இருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.