சற்றுமுன் வவுனியா புகையிரத நிலையத்தில் புகையிரதம் விபத்து(படங்கள்)

407 0

சற்றுமுன் வவுனியா புகையிரத நிலையத்தில் எரிபொருள் ஏற்றிச்செல்லும் புகையிரதம் தடம்புரண்டுள்ளது எரிபொருள் காவும் புகையிரதமே இவ்வாறு தடமபுரண்ட புகையிரதமாகும் மேலும் வவுனியா புகையிரத நிலைத்திற்கு அருகாமையில் உள்ள விடுதியொன்றினுள்  புகையிரதம் புகுந்துள்ளது எனினும் இவ்விபத்தில் புகையிரத ஓட்டுனருக்கோ பொது மக்களுக்கோ எவ்வித சேதமும் இல்லை விடுதி மாத்திரம் சிறுது சேதமாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது