முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு!

129 0

தமிழ், சிங்கள புத்தாண்டை  முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பு குறைக்கப்பட்டிருந்த முட்டையின் விலை மீண்டும் உயரந்துள்ளது.

உள்ளுர் முட்டையொன்றின் விலை தற்போது 50 ரூபாவாகவும் சில்லறை விற்பனை விலை 55 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் கடந்த சில  நாட்களாக விலைக் குறைக்கப்பட்டிருந்த காய்கறி, மீன்களின்  விலை இன்று ஓரளவு  அதிகரித்துள்ளது.