குவின்ஸ்லாந்தில் உள்ள முருகை கற்பாறைகள் அழிவு

635 0

அவுஸ்ரேலியாவின் குவின்ஸ்லாந்து கடற்கரையில் உள்ள பாரியளவான முருகை கற்பாறைகள், பெரும் அவதான நிலையயை அடைந்துள்ளது.

அவுஸ்ரேலிய அரசாங்கம் இதனைத் தெரிவித்துள்ளர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம், அந்த முருகை கற்கல் பாரிய அழிவு நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முருகை கற்களின் மூன்றில் இரண்டு பகுதி தற்போதைய நிலையில் அழிவடைந்துள்ளன.

2 ஆயிரத்து 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பில் காணப்பட்ட இந்த முருகை கற்பறைகள் காலைநிலை மாற்றங்கள் காரணமாக தற்போது சுமார் ஆயிரத்து ஐந்நூறு கிலோமீட்டர் பிரதேசம் அழிவடைந்துள்ளது.

கடந்த ஐந்து வருடங்களில் இந்த நிலமை மேசடைந்துள்ளதுடன், முருகை கற்கலை பாதுகாக்கும் ஒருவகை பாசி இனமும் அழிவடையும் நிலையில் காணப்படுகிறன.