அமெரிக்காவின் நியுஜேர்சியை தாக்கியது சிறிய பூகம்பம்

126 0

அமெரிக்காவின் நியுஜேர்சியை பூகம்பம் தாக்கியுள்ளதாகவும் நியுயோர்க்கில் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும தகவல்கள் வெளியாகின்றன.

பூகம்பம் காரணமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது பூகம்பமா என அவ்வேளை உரையாற்றிக்கொண்டிருந்த சேவ்தவசில்ரன் பிரதிநிதி கேள்வி எழுப்பினார்.

புரூக்ளினில் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன.

நிலநடுக்கத்தை உணர்ந்ததாக அமெரிக்காவின் பல நகரங்களை சேர்ந்த சமூக ஊடக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.