கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

13 0

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் சற்று முன்னர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

கிராண்ட்பாஸ் வேல்ஸ்குமார மாவத்தையில் உள்ள டயர் கடையொன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஐந்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.