கால்ஸ்ருக தமிழாலயம் இரண்டாம் நிலையை அடைந்தமைக்கு பாராட்டு நிகழ்வு.

242 0

தமிழர் ஒருங்கிணைப்பு குழு யேர்மனி கிளையின் உப அமைப்பான தமிழ் கல்வி கழகம் வருடம் தோறும் நடாத்தும் கலைத்திறன் போட்டி 2024 ல் கால்ஸ்ருக தமிழாலயம் இரண்டாம் நிலையை அடைந்தமைக்கு பாராட்டு நிகழ்வு. 16.3..24 ல் காலை 9:3௦ மணியளவில் அகவணக்கதுடன்ஆரம்பிக்கபட்டது . இதில் T Y O துணை பொறுப்பாளர் அவருடன் T Y O இரண்டு முக்கிய உறுப்பினர். ஆசிரியர்,மாணவர்கள் பெற்றோர்கள் , நிர்வாக உறுப்பினர்கள்,நலன்விரும்பிகள், தேசியசெயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் T Y O துணை பொறுப்பாளர் தனது. T Y O செயற்பாடுகள் பற்றி மிகத்தெளிவாக,அழகாக ,சிறபாக எடுத்து கூறினார் தற்சமயம் இளையோர் என்ன செய்யவேண்டும் அதற்கு பெற்றோர் எப்படி உதவி செய்யலாம் என்று எடுத்துக்கூறி தமிழாலய 15 வயதுக்கு மேற்பட்ட மாணர்கள் ஒன்கூடல் பின்பு நடைபெற்றது. அத்துடன்ஓர், முக்கிமானதகவல் 32 வருடங்கன் நடாத்தபட்டுவரும் தமிழாலயம் முதல்முறை போட்டியில் 2ம் இடத்தைபெற்றமை வரலாற்றில் பதிவு செய்யட வேண்டிய விடயம் தமிழீழத்தின் அடை. யாளங்கள் தமிழீழ வரைபடம் திறப்பு கோர்வை, கார்த்திகை பூ திறப்புகோர்வை, கார்த்திகைபூ ஆகியன, செயற்பாட்டாளர் கொடுத்து பாராட்டினார்கள். சிறப்பாக நடைபெற்று  நிறைவுபெற்றது.