மகாவலி உட்பட 73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 90 சத வீதத்தால் குறைந்தது!

91 0

மகாவலி மற்றும் 73  நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 90 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்  தெரிவித்துள்ளது .

மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 80  சதவீதமாகக்  குறைந்துள்ளதுடன்  பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மழையின்மை காரணமாகக்  குறைந்துள்ளது.

வெப்பமான வானிலை காரணமாக வீடுகள் மற்றும் அரச நிறுவனங்களில்  தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என காலநிலை அவதான நிலையம்  அறிவுறுத்தியுள்ளது .