தெஹிவளையில் முச்சக்கர வண்டியுடன் அதி சொகுசு கார் மோதி விபத்து

23 0

தெஹிவளையில் முச்சக்கர வண்டியுடன் “முஸ்டாங்” அதி சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து தெஹிவளை களுபோவில பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலை  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.