குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹரக்கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக இன்று (11) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து அவரை இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக்கட்டா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பபட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

