நவகமுவ பிரதேசத்தின் கொரத்தொட்ட பகுதியில் துப்பாக்கி பிரயோக சம்பவம் ஒன்று இன்று (05) பதிவாகியுள்ளது .
மோட்டார் சைக்கிள் வந்த இருவர் கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நவகமுவ பொரிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

