இலங்கை சட்டக் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முத்திரை வெளியிடு

164 0

இலங்கை சட்டக் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (1) மேற்படி கல்லூரி நிர்வாகத்தினால் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துலகுணவர்த்தன, இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார, ஊடக அமைச்சின் செயலர் அனுஷா பல்பிட்டிய ஆகியோரும் ஜனாதிபதி சட்டதரணிகள் மற்றும் சிரேஷ்ட சட்டதரணிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு முத்திரையை வெளியிட்டு வைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.