பிரதமரை சந்தித்தார் ருமேனிய தூதுவர்

121 0

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ருமேனிய தூதுவர் டொமினா ஸ்டெலுசா ஆஹிரேவுக்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இன்று திங்கட்கிழமை (26) இடம்பெற்றது.