கொழும்பு ஜெம்பட்டா தெருவில் துப்பாக்கிப் பிரயோகம்!

18 0

கொழும்பு, ஜெம்பட்டா வீதி பகுதியில் இன்று (25) துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.