நீர்வேலியில் விபத்து – பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு!

45 0

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்.பல்கலைக்காக கலைப்பீட முதலாம் வருட மாணவனான மானிப்பாய் பகுதியை சேர்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.