நீர்கொழும்பு பிட்டிப்பனை மீன் விற்பனை நிலையத்தை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு!

135 0

நீர்கொழும்பு பிட்டிப்பனை ஐக்கிய மீனவர் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மீன் விற்பனை நிலையத்தை கையகப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நீர்கொழும்பு  பொருதொட்ட, கம்மல்தோட்டை மீனவர்கள் பதாதைகளையும் கறுப்புக் கொடிகளையும் பறக்கவிட்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.