பதவி விலகத் தயாரில்லை! – டாக்டர் பெல்லன

153 0

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அலுவலகத்தில் தான் ஒருபோதும் தடுத்து வைக்கப்படவில்லை என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்க்ஷன் பெல்லன கூறுகிறார்.

ஒரு சில ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக பதவியை விட்டு விலகத் தயாராக இல்லை என்றும் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் தொடர்பில் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்த கருத்துக்கள் காரணமாக கனிஷ்ட ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளமை  தெரிந்த்தே.