ஜெனிவா நோக்கிய ஈருருளிப்பயணத்தின் 3ஆம் நாள் அறவழிப்போராட்டம் றொட்ராம் மாநகரிலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது.
அனைவரது கவனத்திற்கும்!
தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி ஈருருளிப் பயணப் போராட்டம் பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்து நெதர்லாந்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.




