மாவனெல்ல பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 30 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மேலதிக வகுப்புக்கு சென்றிருந்த போதே இந்த சம்பவத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

