கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த குணதிலக ராஜபக்ஷ எம்.பி. திடீர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

146 0

நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்க்ஷ திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின்போதே அவர் திடீரென சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.