கொழும்பு தென்பகுதி கடற்பரப்பில் கப்பலொன்றில் திடீரென தீப்பரவல்

220 0

கொழும்பு தென்பகுதி கடற்பரப்பில் கப்பலொன்றில் தீப்பரவியுள்ளது.

இவ்வாறு தீப்பரவியுள்ள கப்பல், சிங்கப்பூரில் இருந்து எகிப்து நோக்கி பயணித்த கப்பல் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தீயணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.