சார்ல்ஸிற்கு புற்றுநோய் – பக்கிங்காம் அரண்மனை தகவல்

149 0

மன்னர் சார்ல்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனபக்கிங்காம்  அரண்மனை தெரிவித்துள்ளது.

சார்ல்ஸ் எந்தவகை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை வெளியிடாத பக்கிங்காம் அரண்மணை எனினும் புரொஸ்ட்டிரேட் வகை புற்றுநோயினால் அவர் பாதிக்கப்படவில்லை புரொஸ்டிரேட்டிற்கான  மருத்துவபரிசோதனையின் போது இது தெரியவந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

மன்னர் வழமையான சிகிச்சைகளை திங்கள் கிழமை முதல் ஆரம்பித்துள்ளார் சிகிச்சைகளின் போது பொதுநிகழ்வுகளை ஒத்திவைப்பார் என அரண்மணை தெரிவித்துள்ளது.