கப்பம் கோரியவர் கைது

117 0

கொலை மிரட்டல் விடுத்து கப்பம் கோரிய நபரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கொட்டாவை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் சாரதியை அச்சுறுத்தி 20,000 ரூபா பணத்தை  நபர் ஒருவர் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.