ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் ..(காணொளி)

322 0

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சருடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கலந்துரையாடியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, வடக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையுடன் பேச்சுவார்த்தை புரிந்துணர்வு அடிப்படையில் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கேற்ப நடைபெற்றதாகவும் முதலமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.