இராஜகிரியவில் இரத்தக் கறை படிந்த காருக்கு அருகில் சடலம் மீட்பு!

140 0

இராஜகிரிய மாதினாகொட பிரதேசத்தில் பாலம்  ஒன்றின் அருகில் குழந்தையின் சடலம் ஒன்று கண்டடெக்கப்பட்டுள்ளது .

இந்த சடலம் இன்று  புதன்கிழமை (31) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .

சடலத்திற்கு அருகில் காணப்பட்ட கார் ஒன்றில் இரத்த கறைகள்  படிந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .