ரணிலின் அரசியல் வாழ்க்கை வரலாறு புத்தகமாகியது!

239 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப்படவுள்ளது.

குறித்த நூல் வெளியீட்டு விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.

புகழ் பெற்ற பொருளாதார விமர்சகர் தினேஷ் வீரகொடி குறித்த நூலை எழுதியுள்ளார்.இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.