யேர்மனி சிறி சித்திவிநாயகர் கோயில் நிதிப்பங்களிப்பில் அம்பாறையில் கற்றல் உபகரணங்கள் வளங்கிவைக்கப்பட்டது

180 0

கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் அம்பாரை மாவட்டத்தில் 50 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மனியில் அமைந்து இருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் கோயில் நிறுவகத்தின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் பொத்தக பை என்பன 30.01.2024 இன்று அக்கறைபற்று ஆலயடிவேம்பு பிரதேசத்தில் வழங்கி வைக்கப்பட்டது இதில் அக்கறைபற்று 89 மற்றும் பனங்காடு, கோலாவில் கண்ணகிபுரம் என பல பகுதிகளில் வசிக்கும் மிகவும் வறுமையான மற்றும் தாய் தந்தையரை இழந்த மாணவர்கள் பயன்பெற்றனர்.