உக்ரைனை சேர்ந்த 65 போர்க்கைதிகளுடன் பயணித்துககொண்டிருந்த ரஸ்ய விமானம் விழுந்து நொருங்கியுள்ளது.
உக்ரைனின் எல்லை பகுதி நகரமான பெல்கொரோட்டில் ரஸ்ய விமானம் விழுந்து நொருங்கியுள்ளது.
65 உக்ரைன் போர்க்கைதிகளுடன் விமானம் விழுந்துநொருங்கியுள்ளது என ரஸ்யா தெரிவித்துள்ளது.
யப்லொனோவோ என்ற கிராமத்திற்கு அருகில் விமானம் விழுவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

