குடியரசுகட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டி – அயோவா காக்கசில் டிரம்ப் வெற்றி

137 0

அமெரிக்க குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் அயோவா காக்கசசில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார்.

இந்த வெற்றிமூலம் ஜனாதிபதி தேர்தலிற்கான குடியரசுக்கட்சி வேட்பாளர்களில் முன்னிலையில் இருப்பவர் என்ற தனது நிலையை டிரம்ப் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.