இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

36 0

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை  அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், 1 கிலோ பால் மா பொதியின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.