இலங்கை வந்துள்ள IMF அதிகாரிகள் குழு!

173 0

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை சந்திக்கவுள்ளதுடன் இன்று மாலை ஜனாதிபதியை குறித்த குழு சந்திக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.