31 இலட்சம் குடும்பங்கள் கடன் சுமையால் பாதிப்பு !

134 0
நாட்டில் ஏறக்குறைய 31 இலட்சம் குடும்பங்கள் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.அந்த குடும்பங்களில் கிட்டத்தட்ட 700,000 பேர் தினசரி உணவுக்காக கடன் வாங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.