குறிப்பாக வெருகல் பிரதேசத்தில் வெருகல் , வட்டவான் , முத்துச்சேனை , ஆனைத்தீவு பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. வயல் நிலங்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் திருகோணமலை மீனவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் மூதூர் , மூதூர் கிழக்கு , வெருகல் , கிண்ணியா , குச்சவெளி , உட்பட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.