கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போதே மூன்று பொதிகளில் சுமார் 118 கிலோகிராம் மற்றும் 120 கிலோ கிராம் எடையுள்ள பீடி இலைகளை கைப்பற்றியுள்ளனர்.
கடற்படை நடவடிக்கைகள் காரணமாக வர்த்தகர்கள் அதனை கடலில் கைவிட்டு சென்றிருக்கலாமென கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

