லோ லெவல் வீதியின் ஒரு பகுதிக்கு நாளை பூட்டு!

153 0

லோ லெவல் வீதியின் ஒரு பகுதி நாளை (06) மூடப்படும் என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, லோ லெவல் வீதியில் வெல்லம்பிட்டி மற்றும் கொட்டிகாவத்தைக்கு இடையில் ஒரு பகுதி நாளை இரவு 10 மணி முதல் நாளை (07) மாலை 05 மணி வரை இவ்வாறு மூடப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நீர் குழாய் பராமரிப்புப் பணி காரணமாக குறித்த வீதி இவ்வாறு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.