போரினால் பாதிக்கப்பட்டு கால்களை இழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக நல்லெண்ண அடிப்படையில் அமைச்சர் பந்துல குணவர்த்தன செயற்கை கால்களை வழங்கி வைத்தார்.
யாழ். மாவட்ட செயலர்களின ஊடாக கால்களை 101 மாற்றுதிறானளிகளின் பெயர்கள் முன்மொழியப்பட்டது .
இதன்பொழுது அமைச்சர் பந்துல குணவர்த்தன, வடமாகாண ஆளுநர் சார்ள்ஸ் ,மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உட்பட்ட பலர் கலந்துகொண்டனர்.





