தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

43 0

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை நோக்கிச் செல்லும் பாதையில் வாகனப் போக்குவரத்து தொடங்கொட மற்றும் கெலனிகம பரிமாற்றத்திற்கு அருகில் தடைப்பட்டுள்ளது.

வாகன விபத்து காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.