கில்மிஷாவிற்கு யாழ். பலாலி விமான நிலையத்தில் அமோக வரவேற்பு

60 0
யாழ்ப்பாணம் – அரியாலை கலைமகள் சனசமூக ஊர் மக்களின் ஏற்பாட்டில் சரிகமப பாடல் போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றிப்பெற்ற கில்மிஷா உதயசீலன் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேசவிமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (28) மதியம் வரவேற்கப்பட்டார்.

இதில் ஊர் சமூகத்தினர் தமது பாராட்டினை தெரிவித்து கொண்டனர்.