காக்கைதீவு பகுதியில் பெருமளவான மஞ்சள் மூடைகள் மீட்பு!

73 0
காக்கைதீவு பகுதியில்  இன்று திங்கட்கிழமை (25) பெருமளவான மஞ்சள் மூடைகள் மீட்கப்பட்டன.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மீன்பிடி படகு ஒன்றில் இருந்து இந்த மஞ்சள் மூடைகள் மீட்கப்பட்டள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .

இவ்வாறு மீட்கப்பட்ட மஞ்சள் மூடைகள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.