திருகோணமலையில் மழையினால் இடிந்து வீழ்ந்த லிங்கநகர் முருகன் ஆலயத்தின் சுற்று மதில்

57 0

திருகோணமலையில் பெய்துவரும் அடைமழை காரணமாக திருகோணமலை, லிங்கநகர் முருகன் ஆலயத்தின் சுற்று மதில் இன்று (18) காலை 11 மணியளவில் இடிந்து வீழ்ந்துள்ளதுடன், ஆலய கட்டடத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

திருகோணமலையில் சில நாட்களாக தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருகிறது. இதன் விளைவாகவே ஆலய சுற்று மதில் இடிந்து விழுந்துள்ளது.