போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிக்கும் விசேட நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் காரணமாகவே இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களில் 45 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

