இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் சலுகைக் கடன்!

59 0

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அரசாங்கத்திற்கு 200 மில்லியன் டொலர் சலுகைக் கடனை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவுவதற்காக இந்த சலுகைக் கடன் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.