பெருக்கெடுத்த நீரில் அடித்துசெல்லப்பட்ட முச்சக்கர வண்டி

159 0

அம்பாந்தோட்டை கிரம ஓயா பெருக்கெடுத்த நிலையில் தங்காலை வெலியாய நோக்கிய சபத்து பாலத்தின் ஊடாக சென்ற முச்சக்கர வண்டி ஒன்று நீரில் அடித்துசெல்லப்பட்டுள்ளது.

அதில் பயணித்தவர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி வெறியேறியுள்ளனர்.

தங்காலையிலிருந்து பலாத்துடுவ நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.