கிண்ணியாவில் ஜெலட்டின் குச்சிகளுடன் ஒருவர் கைது

362 0

201607181208020574_three-arrested-counterfeit-notes-seized-near-Tanjore_SECVPFகிண்ணியா பெரியாற்று முனையில் வைத்து, ஜெலட்டின் குச்சிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார்.
9 கிலோ 250 கிராம் ஜெலட்டின் குச்சிகள் இவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், அவரை நீதிமன்றில் முன்னிலை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கிண்ணியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.