நாமல் ராஜபக்ஷ நாளைலஞ்ச ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்.
நீலப்படையணி உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள் பலருக்கு பயிற்சி வழங்க தேசிய இளைஞர் சேவை சபைக்கு பல மில்லியன் ரூபாய்களை வழங்கிய வழிமுறைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவே இவர் அழைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான வாக்கு மூலம் பதிவு ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நாளை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

