பலாங்கொடை – படுகம்மன பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மின்னல் தாக்கி பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 2 சிறிய குழந்தைகளும் அடங்குவதாக காவற்துறை தெரிவித்தது.
நேற்று மாலை அவர்கள் குறித்த விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

