ஆர்ஜென்டீனாவின் காற்பந்து வீரர் லியோனால் மெசிக்கு நான்கு சர்வதேச போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்ட தடை தொடர்பில் அவரது பார்சிலோனா கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிலிக்கு எதிரான போட்டி ஒன்றின் போது போட்டி நடுவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காற்பந்து சம்மேளனம் இந்த விடயத்தில் செயற்பட்ட விதம் கண்டனத்துக்கு உரியது என்று பார்சிலோனா கழகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் மெசி, ஸ்பெயினில் நடைnபுறம் லா லிக கழக போட்டிகளில் விளையாட எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

